மதியம் தூங்கினால் உடல் எடை ஏறுமா? என்ன சொல்றீங்க? உடல் எடை கூடுவதற்கும் குறைவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன உறங்கும் போது உடலில் உள்ள மெட்டபாலிச சக்தி 10 சதவிகிதம் குறையும் இதனால் மதியத்தில் தூங்கினால் உடல் எடை கூட வாய்ப்புள்ளது ஆக, மதிய நேரத்தில் தூங்குவதை தவிர்க்கலாம் களைப்பாக உணரும் போது 10-15 நிமிடங்கள் உறங்கலாம் இதனை பவர் நேப் (Power Nap) என கூறுகின்றனர் மதியத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் தூங்க கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் மதியம் நீண்ட நேரம் தூங்குவதால் உடல் சோர்வாக இருக்கும், இரவில் தூக்கம் வராது எப்போதும் இரவில் தூங்க பழகிக்கொள்ளுங்கள்