குளிர் காற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியம் இந்த சீசனில் உணவு, சருமம், கூந்தல் போன்றவற்றில் சரியான கவனம் செலுத்த வேண்டும் இந்த சீசனில் சூடான பொருட்களை சாப்பிடுவதுதான் நல்லது குளிர் காலத்தில் பலர் தயிர் சாப்பிடுவதை தவிர்ப்பார்கள் தயிர் சாப்பிட்டு மோர் குடித்தால் சளி, காய்ச்சல், தொண்டை வலி வரும் என மக்கள் நினைக்கின்றனர் தயிரில் பல ஊட்டச்சத்து மதிப்புகள் உள்ளன கெட்ட பாக்டீரியாக்களை நீக்கி நல்ல பாக்டீரியாக்களை அதிகப்படுத்துகிறது இதில் வைட்டமின்கள், புரதங்கள், மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது குளிர்காலத்தில் குறைந்த அளவில் தயிர் எடுத்துக்கொள்ளலாம் ஃபிரிட்ஜில் இருக்கும் தயிரை தவிர்க்கவும்