தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் எப்படி இருக்கு? பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது நித்யா மேனன், ராஷிகண்ணா, பிரியாபவானி ஷங்கர் என ஒன்றுக்கு மூன்று ஹீரோயின்ஸ் உள்ளனர் வேலை இல்லா பட்டதாரி ரகுவரனை ஞாபகப்படுத்துகிறது இப்படம் காமெடியில் பவுண்டரியும், எமோஷனில் சிக்ஸரும் அடித்து பட்டையை கிளப்பியுள்ளார் பாரதிராஜாவுக்கும் தனுஷுக்குமான காட்சிகள் தியேட்டரில் பாராட்டுகளை பெற்றது எமோஷன்களை அழகாக வெளிப்படித்தி நடித்துள்ளார் பிரகாஷ் ராஜ் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு அபாரம் அனிருத் பிண்ணனி இசை வேற லெவல் அடுக்குமாடி குடியிருப்பு, சாலை, கிராமம் உள்ளிட்டவைகள்தான் லொக்கேஷன்ஸ் மொத்தத்தில் இது ஒரு ஃபீல் குட் படம்!