பாக்யலட்சுமி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் நந்திதா ஜெனிபர்



சீரியல்களை தவிர்த்து சில படங்களிலும் நடித்துள்ளார் இவர்



இவர் முதன் முதலில் அறிமுகமான திரைப்படம் ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்க’



அடுத்து இவரை கதாநாயகியாக அறிமுகம் செய்த படம் ‘ஈர நிலா’



இந்த படத்தை காட்டிலும் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது



நெடுநாட்களாக திரைத்துறையில் இருந்த இவருக்கு சினிமா கைகொடுக்காமல் போனது



இதனால் சீரியல் பக்கம் வந்தார ஜெனி..



அவருக்கு பாக்கியலட்சுமி சீரியல் கை கொடுத்தது



இதில் ராதிகா என்ற கேரக்டரில் வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் ஜெனிபர்



பிறகு குழந்தைபேறு காரணமாக ஜெனிபர் அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்