ஹாப்பி பர்த்டே அப்பா...இயக்குநர் ஷங்கருக்கு மகள் அதிதியின் பிறந்தநாள் வாழ்த்து!
ABP Nadu

ஹாப்பி பர்த்டே அப்பா...இயக்குநர் ஷங்கருக்கு மகள் அதிதியின் பிறந்தநாள் வாழ்த்து!



பிரம்மாண்ட இயக்குநர் சங்கரின் 59 வது பிறந்தநாள் இன்று
ABP Nadu

பிரம்மாண்ட இயக்குநர் சங்கரின் 59 வது பிறந்தநாள் இன்று



அதிதி ஷங்கர் தனது தந்தைக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
ABP Nadu

அதிதி ஷங்கர் தனது தந்தைக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்



விருமன் திரைப்படத்தில் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்
ABP Nadu

விருமன் திரைப்படத்தில் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்



ABP Nadu

தந்தையுடன் எடுத்த புகைப்படத்தை அழகிய குறிப்புடன் பதிவிட்டு இருந்தார்



ABP Nadu

என் வாழ்வில் சினிமாவை கொண்டு வந்த மனிதனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!



ABP Nadu

ஒவ்வொரு நாளும் என்னை ஊக்குவிப்பதற்கு நன்றி!



ABP Nadu

நீங்கள் திரையில் கற்பனையை உயிர்ப்பிக்கும் விதம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது



ABP Nadu

முதலில் எனக்கு ஒரு நல்ல அப்பாவாக நீங்கள் இருப்பதற்கு மிகப்பெரிய நன்றி!



லவ் யூ சின்னு…என அதிதி தன் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்