மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் நீங்கும் முருங்கை கீரை சாற்றை குடித்தால் உடல் சூடு தணியும் கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் தீரும் மலட்டுத் தன்மை குறைபாடு நீக்கலாம் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும் ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும் இரும்புச் சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளன முடி நரைப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் காக்கும் தோல் வியாதிகளும் விரைவில் நீங்க உதவும் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்