இருபதாம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த கலைஞர்களில் ஒருவர் மைக்கல் ஜாக்சன்.

இசை, நடனம், பேஷன் மூலம் மக்களை என்டர்டெயின் செய்த மாமன்னன்

இதே நாளில் அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் ஆப்ரிக்க - அமெரிக்க தம்பதியினருக்கு பிறந்தார் ஜாக்சன்

ஜாக்சனின் குடும்பம் ஒரு இசை குடும்பம்.

1964இல் தொழில்முறை இசை பயணத்தை

அண்ணன்களோடு இணைந்து ஆரம்பித்தார்.

மைக்கல் ஜாக்சன்

1971இல் சோலோவாக பர்பார்ம் செய்ய களத்தில் இறங்கினார்

1979இல் வெளிவந்த ‘ஆப் தி வால்’ ஆல்பம்

அவரை நட்சத்திர அந்தஸ்த்துக்கு உயர்த்தியது.

1982இல் வெளிவந்த திரில்லர்

ஆல்பத்தில் இசை மூலம் தனது ரசிகர்களை என்டர்டெயின் செய்தது மட்டுமின்றி புரட்சியும் பேசினார்.

திரில்லர்

அந்த ஆல்பத்திற்கு எட்டு கிராமி விருதுகளும் கிடைத்திருந்தது.

‘மூன் வாக்’

மூவ்மெண்ட் மூலமாக பார்வையாளர்களை மெஸ்மெரிக்க செய்யும் கலைஞர்.