கிரைம் ஆக்ஷன் த்ரில்லர் படம் வேட்டையாடு விளையாடு
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
இந்த படத்திற்கு இசையமைத்தார்
கமலுக்கு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
தெலுங்கில் ராகவன் என்ற பெயரிலும், The Smart Hunt என்ற பெயரில் இந்தியிலும் ரிலீஸ் செய்யப்பட்டது.
இந்த கதையை மலையாளத்தில் எடுக்க நினைத்த கவுதம் மேனன், மோகன்லாலிடம் கதையை கூறி உள்ளார்.
முதலில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் கதையை தான் கமலிடம் கூறி உள்ளார் கவுதம் மேனன்.
இந்த படத்திற்கு முதலில் தடையற தாக்க, சிப்பாய் போன்ற பல டைட்டில்கள் வைக்கப்பட்டு, மாற்றப்பட்டுள்ளது.