2003 ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் எம்.எஸ்.தோனி



2005ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது முதல் ஒரு நாள் சதத்தை பதிவு செய்தார்



இலங்கை அணிக்கு எதிராக 2005ம் ஆண்டு நடைப்பெற்ற போட்டியில் 183 ரன்கள் விளாசினார், இதுவே அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்



2005ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார் எம்.எஸ் தோனி



2007ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார்



இவரது தலைமையில் இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பை, ஒரு நாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற கோப்பைகளை வென்றுள்ளது



ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை அணிக்காக கேப்டனாக பொறுப்பேற்று 4 முறை ஐ.பி.எல் கோப்பைகளை பெற்று தந்தார்



2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தோனி



2019ம் ஆண்டு உலக கோப்பை அரை இறுதியில் விளையாடியதே அவரது கடைசி சர்வதேச போட்டியாகும்



2020ம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று, தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்



Thanks for Reading. UP NEXT

வெள்ளைச் சர்க்கரைக்கு ‘நோ’ சொல்லலாமே!

View next story