நயன்தாராவிற்கு உதட்டின் மேல் மச்சம் உள்ளது நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு உதட்டின் வலது பக்கத்தின் மேல் மச்சம் உள்ளது நடிகை சாய் பல்லவிக்கு தோள்பட்டை எலும்பின் மீது மச்சம் உள்ளது சாய் பல்லவி போல ரகுல் பிரீத் சிங்கிற்கும் தோள்பட்டை எலும்பின் மீது மச்சம் உள்ளது நடிகை கீர்த்தி சுரேஷிற்கு கன்னத்தில் மச்சம் உள்ளது நடிகை ராஷி கண்ணாவிற்கு கழுத்தின் கீழ் மச்சம் உள்ளது நடிகை திரிஷாவிற்கு கன்னத்தின் வலது புறத்தில் மச்சம் உள்ளது அமைரா தஸ்தூரிக்கு கன்னத்தில் மச்சம் உள்ளது நடிகை ப்ரினீதி சோப்ராவிற்கு கழுத்தில் மச்சம் உள்ளது