'தனி ஒருவன்' மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும் தமிழகத்தில் முதல் நாளில் இப்படம் ₹14.50 கோடி (US$1.8 மில்லியன்) வசூலித்தது இந்தப் படம் தெலுங்கில் ‘துருவா’ என்ற பெயரில் ரீ- மேக் செய்யப்பட்டது 'தீமை தான் வெல்லும்’ பாடலை அரவிந்த்சாமி மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதி பாடினர். கரேஸ்மா ரவிச்சந்திரன், காதல் கிரிக்கெட் பாடலைப் பாடியுள்ளார். 'கண்ணால கண்ணால' பாடலை இயக்கிய மோகன் ராஜா கடைசி நிமிடம் அரை மனதுடன் எடுத்த முடிவாகும் சன் பிக்சர்ஸ் முதலில் இப்படத்தை விநியோகிக்க ஒப்புக்கொண்டது ,பின்னர் பின்வாங்கியது. யுவன் ஷங்கர் ராஜா முதலில் இசைக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார் இப்படத்தின் போலீஸ் பயிற்சியின் காட்சிகள் பெங்களூரில் படமாக்கப்பட்டது முதலில் சித்தார்த் அபிமன்யு வேடத்திற்கு மாதவன் மற்றும் ஆர்யா அணுகப்பட்டனர்