நடிகை & மாடல் அர்ச்சனா சீரியல் நடிகையாக வலம் வருபவர் வி.ஜே.வாக அறிமுகமானார் சென்னையில் பிறந்தவர் இவரை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பின்பற்றுகின்றனர் ராஜா ராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலம் பொறியியல் பட்டதாரி ஆவார் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் நடிக்க வாய்ப்புகள் குவிகிறது இவரது நடிப்பு மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.