தி கிரேட் காளீக்கு பிறந்தநாள்(ஆகஸ்ட் 27)



அது சரி, யார் இந்த காளீ?



இவரது உண்மைப் பெயர் தலீப் சிங் ராணா...



இவர் WWE குத்துச்சண்டை வீரர்



2006 ஆம் ஆண்டு, WWE பயணத்தை தொடங்கினார்



முதல் போட்டிலேயேஅன்டர்டேக்கருடன் மோதி வெற்றிகண்டார்



குத்துச்சண்டை வீரர் ஆவதற்கு முன் பஞ்சாப்பில் காவல் அதிகாரியாகவும் இருந்துள்ளார்



வயதான போதிலும் உடற்பயிற்சி, யோகா செய்வது இவரது வழக்கம்



இவர் 7 அடி உயரம் கொண்டவர்



ஹிந்தி பிக்பாஸின் நான்காவது சீசனின் ரன்னர்-அப் பட்டத்தை பெற்றார்