2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா



கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தினை இயக்கியிருந்தார்



த்ரிஷா-சிம்பு ஜோடியாக நடித்திருந்தனர்



இந்த படத்திற்கு முன்னதாக வைக்கப்பட இருந்த பெயர், வெண்ணிலவே வெண்ணிலவே..



சிம்பு கதாப்பாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்க இருந்தாராம்



இப்படத்தின் க்ளைமேக்ஸை கேட்ட சில நடிகர்கள், அதை கௌதமிடம் மாத்த சொன்னார்களாம்



13 ஆண்டுகள் கடந்தும் இன்றும் இளைஞர்களின் ஃபேவரைட்டாக உள்ளது விண்ணைத்தாண்டி வருவாயா



இப்படத்தின் முதல் போஸ்டர் வரும் வரை, இதில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படாமல் இருந்தது



விண்ணைத்தாண்டி வருவாயா படம் 13 ஆண்டு கடந்ததை பலர் ட்ரெண்டாக்கி வருகின்றனர்



இது சமந்தாவின் முதல் படம் என்பதால் அவருடைய 13ஆம் ஆண்டு சினிமா வாழ்க்கைக்கும் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்