ABP Nadu


தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தவர், மணிமேகலை


ABP Nadu


12 வருடங்களாக திரையில் தோன்றி மக்களை மகிழ்வித்து வருகிறார்


ABP Nadu


2017ஆம் ஆண்டு ஹுசைன் சாதிக் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்


ABP Nadu


சிறந்த தொகுப்பாளருக்கான விருதையும் மணிமேகலை பெற்றுள்ளார்


ABP Nadu


அவ்வப்போது சில மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்


ABP Nadu


குக் வித் கோமாளியில் கடந்த 4 சீசன்களாக கோமாளியாக இருந்து வந்தார்


ABP Nadu


தற்போது அதிலிருந்து விலகுவதாக, மணிமேகலை தெரிவித்துள்ளார்


ABP Nadu


இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது


ABP Nadu


இவரது ரசிகர்கள் பலர் இதற்கு காரணம் கேட்டுள்ளனர்


ABP Nadu


ஒருவேளை மணிமேகலை கர்ப்பமாக இருப்பாரோ என்ற பேச்சும் அடிபடுகிறது