தினசரி உடற்பயிற்சியில் புஷ் அப்களை சேர்க்க மறப்பதில்லை

நடிகை பவர் வாக்கிங் மற்றும் பிற உடற்பயிற்சிகளையும் மேற்கொள்கிறார்

தீவிர வேலைக்கு மத்தியில், நள்ளிரவில் உடற்பயிற்சி செய்கிறார்

ராஷ்மிகா ஆரோக்கியமான,சத்தான உணவுகளை சாப்பிடுகிறார்

நீச்சல், யோகா, கிக் பாக்ஸிங் போன்றவற்றையும் செய்கிறார்

ராஷ்மிகா வாரத்திற்கு நான்கு முறை தீவிர உடற்பயிற்சி செய்கிறார்

தான் விரும்புவதை சாப்பிடுவதன் மூலம் தனது டயட்டை மெயின்டன் செய்கிறார்

பிடித்ததை சாப்பிட்டாலும், அதிகமாக சாப்பிடுவதில்லை

தினமும் ஒரு கிளாஸ் ர ஜூஸ் குடிப்பதை உறுதி செய்கிறார்

ராஷ்மிகாவின் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸை நீங்களும் பின்பற்றுங்கள்