கற்றாழையின் தாவரவியல் பெயர் ஆலோவேரா (Aloe vera).



இந்தியாவில் ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் அதிகமாகச் சாகுபடி ஆகிறது.



சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, செங்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, வரிக்கற்றாழை- பல வகை



22 அமினோ அமிலங்களில் உள்ளன. வைட்டமின் ஏ, ஈ மற்றும் சி இதில் இருக்கிறது.,



கால்சியம், பொட்டாசியம், தாமிரம் உளபட அரிய தாதுகளான செலினியம், குரோமியம் ஆகியவை இருக்கிறது.



வழவழப்பான ஜெல்லை எடுத்து, ஏழு முறை நீரில் கழுவ வேண்டும். ஏ



ஏழு முறை கழுவும்போதுதான் அதிலுள்ள அலோனின் என்ற வேதிப்பொருள் நீங்கும்.



அழகுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் தயாரிக்கப் பெரிதும் பயன்படுகிறது.



கற்றாழை ஜூஸ் நிறைய நோய்களுக்கு நிவாரணம் தரக்கூடியது.



இன்றைய காலத்தில் கற்றாழையின் மகத்துவம் குறித்து பலரும் நிறைய தெரிந்து கொள்கின்றனர்.