அதிகாலையில் எழுந்தால், நம் கையில் நிறைய நேரம் இருக்கும்



அதிகாலையில் எழுந்தால் பல செயல்களை செய்து முடிக்க முடியும்



காலையில் எழுந்தால் உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் கிடைக்கும்



சூரிய வெளிச்சம் உடம்பில் படுவதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்



நல்ல உணவுகளை சமைத்து சாப்பிட நேரம் இருக்கும்



முக்கியமான செயல்களை செய்யும் போது கவனம் இருக்கும்



அதிகாலையில் எழுந்தால், இரவில் நேரத்திற்கு தூக்கம் வரும்



இதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்



மன ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்



ஆக, அனைத்துமே சிறப்பாக இருக்கும்