யுட்யூப் மிகவும் பிரபலமான சமூக ஊடகம். அதைப்பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.
நீங்கள் யூடியூப் பற்றி இந்த தகவல்களை அறிவீர்களா?
முதலில் யூடியூப் ஒரு டேட்டிங் தளமாகத் தொடங்கியது.
யூடியூபின் முதல் வீடியோ Me at the Zoo வை இணை நிறுவனர் ஜாவேத் கரீம் பதிவேற்றம் செய்தார்.
2006ஆம் ஆண்டில் 1.65 மில்லியன் டாலர் கொடுத்து யூடியூபை கூகுள் வாங்கியது.
சட் ஹார்லி ஸ்டீவ் சென் மற்றும் ஜாவேத் கரீம் ஆகியோர் பே பாலில் பணிபுரிந்தபோது யூடியூப் என்ற ஒன்றை உருவாக்கினார்கள்.
குழாய் என்ற சொல்லின் பொருள் தொலைக்காட்சி, Youtube என்பதன் பொருள் உங்களுக்கான தொலைக்காட்சி.
தினமும் சராசரியாக 100 மணி நேரத்திற்கு மேல் வீடியோ யூடியூபில் பதிவேற்றப்படுகிறது.
2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் யூடியூப் 20 ஆண்டுகளைக் கடந்தது.