விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. - சி59 ராக்கெட்வ் - என்ன ஸ்பெசல்?

PSLV ப்ரோபா- 3 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது.

சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, 03/12/2024 மாலை 04.08 மணி

550 கிலோ எடையுள்ள இரண்டு செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது.

வெப்பம் அதிகம் கொண்ட அடுக்கான சூரிய கரோனாவைப் ஆராய்வது இதன் பணி.

இந்த செயற்கைக்கோள் Xray Polarimeter Satellite என்றும் அழைக்கப்படுகிறது. 

இஸ்ரோவின் விண்வெளி அடிப்படையிலான முதல் அறிவியல் செயற்கைக்கோள் இது.

முதல் பிஎஸ்எல்வி ராக்கெட் 1994 அக்டோபரில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

வாகனம் திரவ நிலைகளுடன் பொருத்தப்பட்ட இந்தியாவின் முதல் vehicle.

ISRO நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலம், வணிக ரீதியாக மேற்கொள்ளப்படும் திட்டமாகும்