சாம்சங், ரெட்மி, ரியல்மி போன்ற ஆண்ட்ராய்டு போன்களில் 'Dual Messenger' அல்லது 'App Clone' என்ற வசதி இருக்கும்.

Published by: ராகேஷ் தாரா

உங்கள் போன் அமைப்புகளுக்குச் சென்று 'மேம்பட்ட அம்சங்கள்' அல்லது 'பயன்பாடுகள்' பகுதியைப் பார்க்கவும்.

Published by: ராகேஷ் தாரா

அங்க இருக்கிற 'Dual Messenger' அல்லது 'Parallel Apps' ஆப்ஷனை செலக்ட் பண்ணி, வாட்ஸப் பக்கத்துல இருக்கிற பட்டனை ஆன் பண்ணுங்க.

Published by: ராகேஷ் தாரா

இதை செய்தவுடன் உங்கள் முகப்புத் திரையில் இரண்டாவது வாட்ஸ்அப் சின்னம் ஒரு சிறிய அடையாளத்துடன் தோன்றும்.

Published by: ராகேஷ் தாரா

அந்த இரண்டாவது வாட்ஸ்அப்பை திறந்து, உங்களிடம் உள்ள மற்றொரு மொபைல் எண்ணுடன் உள்நுழையவும்.

Published by: ராகேஷ் தாரா

ஒருவேளை உங்கள் போனில் மேலே சொன்ன அம்சம் இல்லையென்றால், பிளே ஸ்டோரிலிருந்து 'WhatsApp Business' செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.

Published by: ராகேஷ் தாரா

வாட்ஸ்அப் பிசினஸ் வாட்ஸ்அப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலி என்பதால் இது பாதுகாப்பானது.

Published by: ராகேஷ் தாரா

இதில் உங்கள் இரண்டாவது எண்ணைப் பயன்படுத்தி கணக்குத் திறந்தால் ஒரே தொலைபேசியில் இரண்டு வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்.

Published by: ராகேஷ் தாரா

சமீபத்தில் வாட்ஸ்அப் தனது மெயின் ஆப்லேயே 'Add Account' என்ற அம்சத்தை கொண்டு வந்தது. வாட்ஸ்அப் செட்டிங்ஸில் நம்பரை சேர்க்கலாம்.

Published by: ராகேஷ் தாரா

ஐபோன் பயன்படுத்துபவர்கள் ஆப் குளோனிங் செய்ய முடியாது என்பதால், அவர்கள் கண்டிப்பாக ஒரு சாதாரண வாட்ஸ்அப், வாட்ஸ்அப் பிசினஸ் ஆப்-ஐ மட்டுமே பயன்படுத்த முடியும்.

Published by: ராகேஷ் தாரா