யூடியூப் 100 மில்லியன் பார்வைகளுக்கு எவ்வளவு பணம் கொடுக்கும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

இன்றைய காலகட்டத்தில் யூடியூப் ஒரு பெரிய சமூக ஊடக தளமாக உள்ளது

Image Source: freepik

யூடியூப் வீடியோ உருவாக்குநர்களுக்கு வருமானம் ஈட்டுவதற்கான சிறந்த வழி.

Image Source: freepik

உங்களிடம் உள்ளடக்க உருவாக்கம் மற்றும் சமூக ஊடகங்களைப் பற்றிய நல்ல புரிதல் இருந்தால்

Image Source: freepik

நீங்கள் யூடியூப் மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம்.

Image Source: freepik

யூடியூப் வெவ்வேறு படைப்பாளிகளுக்கு உள்ளடக்கம், வகைகளின் அடிப்படையில் பணம் செலுத்துகிறது.

Image Source: freepik

யூடியூப் 100 மில்லியன் பார்வைகளுக்கு எவ்வளவு பணம் தருகிறது என்பதை தெரிந்து கொள்வோம்

Image Source: freepik

யூடியூப் நீண்ட வீடியோவில் 10 மில்லியன் வியூஸ்களைக் கடந்தால் சுமார் 8 முதல் 25 லட்சம் அல்லது அதற்கு மேல் வருமானம் கிடைக்கும்.

Image Source: freepik

மற்றும் ஷார்ட்ஸ் வீடியோக்களில் வருமானம் குறைவாக இருக்கும், ஷார்ட்ஸ் வியூஸ்களில் நீங்கள் சுமார் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கலாம்.

Image Source: freepik

யூடியூப் மூலம் வரும் வருமானம் முக்கியமாக RPM ( Revolution Per Minute ) ஐப் பொறுத்தது.

Image Source: freepik