தொலைபேசி திருடப்பட்டால் உடனடியாக இதை செய்யுங்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

தொலைபேசி தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால், நாம் நிறைய இழக்க நேரிடும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

ஆப்பிள் நிறுவனத்தின் Find My அல்லது கூகிள் நிறுவனத்தின் Find My Device ஆகியவற்றை கொண்டு இருப்பிடத்தைக் கண்டறியலாம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

வேறு ஒரு எண்ணிலிருந்து உடனடியாக உங்கள் தொலைபேசிக்கு அழைக்க முயற்சி செய்யுங்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

தொலைபேசி திருடப்பட்டவுடன், முதலில் உங்கள் சிம் கார்டை முடக்குங்கள்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று IMEI எண்ணுடன் FIR பதிவு செய்யுங்கள்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

உங்கள் எல்லா கடவுச்சொற்களையும் உடனடியாக மாற்றவும், மின்னஞ்சல், சமூக ஊடகம், வங்கி கணக்கு கடவுச்சொற்கள் போன்றவை.

தொலைபேசி திருட்டு போனால், AirTag அல்லது Tiles போன்ற புளூடூத் டிராக்கர்களைப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

தொலைபேசியின் பின் அட்டையில் உங்கள் எண்ணை எழுதி வைக்கவும். தொலைபேசி கிடைத்தவர் உங்களை தொடர்பு கொள்ள இது உதவும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

இது தொலைந்து போன அல்லது திருடப்பட்டால் தொலைபேசியை மீண்டும் பெற உதவும் விஷயங்கள்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி