இந்தாண்டு இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் கலக்கிய வீரர்களின் முழு புள்ளி விவரங்களை காணலாம்.



சூர்யகுமார் யாதவ்

அதிக ரன்கள் : 801

சூர்யகுமார் யாதவ்

அதிக அரை சதம் : 8

சூர்யகுமார் யாதவ்

பெஸ்ட் ஸ்ட்ரைக் ரேட் : 183. 41

சூர்யகுமார் யாதவ்

அதிக பெளண்டரிகள் : 68

சூர்யகுமார் யாதவ்

அதிக சிக்ஸர்கள் : 51

விராட் கோலி

ஒரு போட்டியில் ஹையட்ஸ் ரன் : 122

ரோகித் சர்மா

அதிக டக் : 3

சூர்யா, ஹூடா, கோலி

தலா ஒரு சதம்