ஷர்துல் தாக்கூர் அக்டோபர் 16, 1991 ஆம் ஆண்டு பால்காரில் பிறந்தார் உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பையை அணிக்காக விளையாடினார் 2012 ஆம் ஆண்டு ரோஹித் சர்மாவின் கீழ் விளையாடத் தொடங்கினார் வேகப்பந்து வீச்சு திறமையால் ‘பால்கர் எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்பட்டார் ஒருமுறை, எடை அதிகமாக இருந்த காரணத்தால் மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டார் பால்கரில் இருந்து மும்பை செல்ல தினமும் மூன்றரை மணி நேரம் பயணம் செய்யதார் 2014-15 ரஞ்சி சீசனில் அதிகப்பட்சமாக 48 விக்கெட்டுகளை வீழ்த்தினார் தாக்கூர் கேரி சோபர்ஸ், ரவி சாஸ்திரிக்கு அடுத்து ஹாரிஸ் ஷீல்ட்ஸ் போட்டியில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார் 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக முதன்முறையாக அறிமுகமானார் தற்போது டெல்லி அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்