1999-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டெஸ்ட் இன்னிங்ஸில் பத்து பேட்ஸ்மேன்களையும் வெளியேற்றினார்



ஒரு இன்னிங்ஸில் 74 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது சிறந்த பந்துவீச்சாலர் ஆனார்



டெஸ்ட் கிரிக்கெட்டில் 35 முறையும், ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறையும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்



டெஸ்ட் கிரிக்கெட்டில் எல்பிடபிள்யூ மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்



மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் 6 விக்கெட்டுகளை 12 ரன்களுக்கு வீழ்த்திய மூன்றாவது சிறந்த பந்துவீச்சாளர் இவர்



மூன்று வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 956 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் தற்போதும் மூன்றாவது இடத்தில் உள்ளார்



மூன்று வடிவங்களிலும் சேர்த்து மொத்தம் 53 விக்கெட்டுகளுடன் கேட்ச் மற்றும் பந்துவீச்சில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி கும்ப்ளே இரண்டாவது இடத்தில் உள்ளார்



1995 ஆம் ஆண்டு கும்ப்ளேவுக்கு இந்திய அரசால் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது



அனில் கும்ப்ளே 2005 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்



நவம்பர் 2008- ல் கும்ப்ளே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்