கொண்டைக்கடலையில் இருக்கும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் பெண்களின் பாலின ஹார்மோன்கள் மேம்படுத்தலாம்



கொழுப்பு நிறைந்த மீன்கள் உண்பது மூலம் பெண்களின் செக்ஸ் டிரைவ் மேம்படும்



பிஸ்தா பருப்புகள் உண்பது மூலம் ஆண்குறிக்கு இரத்த ஓட்டம் மேம்படும்



கீரைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கும்



பீட்ரூட்டில் அதிக வைட்டமின் இருப்பதால் உடலுறவின் நேரத்தை மேம்படுத்தலாம்



கருப்பு ராஸ்பெர்ரியில் அதிகம் எடுத்துக் கொண்டால் ஆண்மை மேம்படுத்த உதவலாம்



வெண்ணெய் பழங்களில் வைட்டமின் பி6 இருப்பதால் ஆண்களின் ஹார்மோன் மேம்படுத்தலாம்



தர்பூசணியில் சிட்ருலின் இருப்பதால் இயற்கை வயாகரா செயல்படலாம்



ப்ரோக்கோலி அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனை அகற்ற உதவுகிறது மேலும் டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்க உதவலாம்



தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் செக்ஸ் வாழ்க்கை மேம்படலாம்