பேல் பூரி செய்ய தேவையான பொருட்கள் பொரி நறுக்கிய வெங்காயம் வேகவைத்த உருளைக்கிழங்கு நறுக்கிய தக்காளி நறுக்கிய பச்சை மாங்காய் பச்சை மற்றும் சிவப்பு சட்னி உப்பு மற்றும் மிளகு ஓமப்பொடி அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும் !