தமிழ்நாட்டில் வானிலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம்... தென்கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ”தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” ”வட உள் தமிழக மாவட்டங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்” ”ஜனவரி 2ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்” ”சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்”- வானிலை மையம் கடந்த சில தினங்களாக காலை வேலையில் பனிமூட்டத்தால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர் அடுத்து வரும் நாட்களில் காலையில் பனிமூட்டம் இருக்கும் சென்னைவாசிகள், காலையில் சிரமத்துக்குள்ளாகினர் வானிலை முன்னறிவிப்பை தெரிந்து கொண்டு, முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள்...