எப்படியிருக்கு தமிழ்ராக்கர்ஸ்? வாங்க பாப்போம்..



300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்படுகிறது ஒரு படம்



படத்தை ஆன்லைனில் வெளியிடவுள்ளதாக மிரட்டுகிறது தமிழ் ராக்கர்ஸ் கும்பல்



யார் இவர்கள்? என நிறைய கேள்விகள்..



அவர்களை கண்டுபிடிக்கும் போலீஸாக வருகிறார் நம்ம ஹீரோ அருண்விஜய்



தன் முயற்சியில் அருண் வெற்றிபெற்றாரா இல்லையா என்பது க்ளைமேக்ஸ்…



சுவாரஸ்யமான கதையாக இருந்தாலும், திரைக்கதையில் ஏனோ சறுக்கல்



அருண் விஜய்யின் நடிப்பு வழக்கம் போல அபாரம்!



காவல் அதிகாரியாக வந்து மயக்குகிறார் வாணி போஜன்



ரசிகர்களுக்கு போனஸாக வந்துள்ளார் ஐஸ்வர்யா மேனன்