1914 ஆம் ஆண்டு பாம்பன் பாலம் திறக்கப்பட்டது

இந்தியாவின் மிகச்சிறந்த பொறியியல் அதிசயங்களில் ஒன்று பாம்பன் ரயில் பாலம்

பாம்பன் பாலம் 2 . 3 கிமீ நீளமுடையது

கப்பல் செல்வதற்கு ஏதுவாக இந்த பாலம் இரண்டாக பிரியும் வசதியும் உள்ளது

இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெருமையும் உண்டு

இலங்கையுடன் வணிகம் செய்வதற்காக இந்த பாலம் கட்டப்பட்டது

இந்தப் பாலம் 143 தூண்களைக் கொண்டுள்ளது

பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால், அதன் அருகாமையில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது

புதிதாக கட்டப்படும் பாலம் பழைய பாலத்தை விட 3 மீ உயரமாக இருக்கும்

புதிய பாலத்தை கட்டினாலும் பழைய ரயில் பாலத்தை யாரும் மறக்க மாட்டார்கள்