1821 ஆம் ஆண்டு அமெரிக்கரான பி.எஸ்.வார்டு என்பவர் இந்த இடத்தை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது

1821 ஆம் ஆண்டு அமெரிக்கரான பி.எஸ்.வார்டு என்பவர் இந்த இடத்தை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது

ABP Nadu
1992 ஆம் ஆண்டு கமலின் நடிப்பில் உருவான குணா படத்தின் ஷூட் இங்கு நடந்தது
ABP Nadu

1992 ஆம் ஆண்டு கமலின் நடிப்பில் உருவான குணா படத்தின் ஷூட் இங்கு நடந்தது

குணா குகை கடந்த 32 ஆண்டுகளாக சுற்றுலா தலமாக இருந்து வருகிறது
ABP Nadu

குணா குகை கடந்த 32 ஆண்டுகளாக சுற்றுலா தலமாக இருந்து வருகிறது

குணா படம் வந்த பிறகு குணா குகையாக மாறிய இந்த இடத்தின் ரியல் பெயர் டெவில்ஸ் கிட்சன்

குணா படம் வந்த பிறகு குணா குகையாக மாறிய இந்த இடத்தின் ரியல் பெயர் டெவில்ஸ் கிட்சன்

ABP Nadu
ABP Nadu

குகையிலிருந்து இரவு நேரங்களில் சமைக்கும் சத்தம் கேட்பதாக சொல்லப்படுகிறது

ABP Nadu

இந்த குகையை பார்ப்பதற்காகவே சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவது வழக்கமானது

ABP Nadu

சில அசம்பாவிதங்கள் நடந்ததால், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு குணா குகை மூடப்பட்டது

ABP Nadu

இந்த குகையில் இருக்கும் குழியின் ஆழம் 900 அடி வரை இருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது

ABP Nadu

இப்போது, சுற்றுலா பயணிகள் குகையை தூரத்தில் இருந்த பார்க்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறது

மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு பிறகு இந்த இடத்தின் மவுசு மீண்டும் கூடிவிட்டது