தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை பெய்து வருகிறது மழை காலத்தில், தேவையின்றி மழையில் செல்ல வேண்டாம் தேங்கிய நீரில் செல்ல வேண்டாம் மழை காலங்களில் தொற்றுநோய் பரவும் வாய்ப்பு அதிகம் தொற்று தாக்காமல் பார்த்து கொள்ளுங்கள் காய்ச்சல் ஏற்பட்டால், மற்றவர்களுக்கு பரவாத வகையில் முக கவசம் அணியுங்கள் காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுங்கள் சுயமாக மருந்து எடுத்து கொள்ள கூடாது மழை காலங்களில் அரசு மற்றும் மருத்துவர் கூறும் வழிமுறைகளை பின்பற்றுவோம் தொற்று இல்லா உலகை உருவாக்குவோம்