கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்! கேரட்டில் அதிகமான அளவு பீட்டா கரோட்டின் இருக்கிறது கேரட்டில் ஆல்பா கரோட்டின், லுட்டின் ஆகியவையும் இணைந்தே இருக்கின்றன உடலிலுள்ள ஊளைச் சதையும் குறைந்துபோகும் வயதான தோற்றம் மறைந்து போகும் மேனி எப்போதும் பளபளப்பாக இருக்கும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை மிகவும் குறைகிறது என கூறப்படுகிறது பற்களுக்கு பலம் சேர்க்கும் மூளை சுறுசுறுப்பாகவும், செயல்திறன் மிக்கதாகவும் இருக்கும் தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பது நல்லது