தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா தொற்று நிலவரம் தமிழ்நாட்டில் இன்று மேலும் 217 பேருக்கு கொரோனா பாதிப்பு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 34.56லட்சத்துக்கு மேல் உள்ளது சென்னை மாவட்டத்தில் 111 பேருக்கு பாதிப்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் 33 பேர் பாதிப்பு இன்று யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை இதுவரை 38, 025 பேர் கொரோனா தொற்றல் உயிரிழந்தனர் இன்று 13, 939 பேருக்கு கொரோனா பரிசோதனை 6.67கோடிக்கு மேல் கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன நேற்று 219 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாயினர்