பிரபல பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு



மாடலிங்கிலும் அசத்தி வருபவர்



இவரின் தந்தை சங்கி பாண்டே நடிகர்



2019ம் ஆண்டு முதல் நடிக்கிறார்



லைகர் படத்தில் நடித்து வருகிறார்



மைக் டைசனுடன் இணைந்து நடித்து வருகிறார்



தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகிறது



உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தருகிறார்



யோகாவிலும் ஆர்வம் உண்டு