தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நிலவரம்

புதிதாகக 1,548 பேருக்கு கொரோன தொற்று பாதிப்பு

இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் - 35,42, 779

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்- 1,964

இதுவரை குணமடைந்தோர்கள்- 34,91,653

கடந்த 24 மணி நேரத்தில் இறந்தவர்கள்- 0

இதுவரை தொற்றால் இறந்தவர்கள்- 38,032

இன்று 31,457 பேருக்கு கொரோனா பரிசோதனை

சென்னையில் மேலும் 345 பேருக்கு கொரோனா பாதிப்பு

அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில், புதிதாக 2,130 பேர் பாதிப்பு