அதுல்யா ரவி தமிழ் நாட்டை சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகை



அதுல்யா டிசம்பர் 21, 1992 கோயம்புத்தூரில் பிறந்தவர்



இவரின் பெற்றோர் ரவி- விஜயலட்சுமி மற்றும் சகோதரரின் பெயர் திவாகர்



அதுல்யா சென்னையில் உள்ள திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்


இவர் 2017 ல் காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்




அதை தொடர்ந்து ஏமாலி (2018), நாடோடிகள் 2 (2019) போன்ற திரைப்படத்தில் நடித்தார்



இவர் முதல் நடிக்க ஒப்பந்தம் செய்த திரைப்படம் நாகேஷ் திரையரங்கம்.



ஆனால் திரைப்படம் வெளியாக தாமதம் ஆனதால் காதல் கண் கட்டுதே என்ற படம் மூலம் அறிமுகமானார்



2017ஆம் ஆண்டு அதுல்யா என்ற இவரின் சொந்த பெயர் கதாபாத்திரம் மூலம் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார்



இந்த திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியானாலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது