நயந்தாரா இடது கையில் ‘Positivity' என டேட்டூ பதித்துள்ளார் சமந்தா வலது கையில் பதித்துள்ளார் த்ரிஷா இடது கையில் ‘T' டேட்டூ பதித்துள்ளார் டாப்சி இடது காலில் பதித்துள்ளார் ஷ்ருதி ஹாசன் பல டேட்டூகளை பதித்துள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால் வலது கையில் டேட்டூ பதித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா வலது கையில் பதித்துள்ளார் நடிகை திவ்ய பாரதி பின் கழுத்தில் புத்தர் டேட்டூ பதித்துள்ளார் தர்ஷா குப்தா இடது கையில் பட்டாம்பூச்சி டேட்டூ பதித்துள்ளார் அமலா பால் முதுகில் பதித்துள்ளார்