துப்பறிவாளன் நாயகி அனு இம்மானுவேல் பற்றிய தகவல்கள் அனு இம்மானுவேல் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார் 2011-ல் மலையாள திரைப்பட நடிகர் பிஜு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் மஜ்னு (2016) படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் தமிழில் துப்பரிவாளன் திரைப்படம் மூலம் கால்பதித்தார் அனு இம்மானுவேல் குடும்பத்தோடு அமெரிக்காவில் குடியேறியுள்ளார் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் மூலம் தமிழில் பிரபலம் அடைந்தார் அனு தெலுங்கு திரையுலகில் பத்து படங்களுக்கு மேல் நடித்துள்ளார் அனு தெலுங்கு திரையுலகில் தனக்கேன தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் அனு சமுக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் அனு