அழகி அமலா பாலின் பீச் க்ளிக்ஸ் சிந்து சமவெளி திரைப்படம் மூலமாக அறிமுகமானார் அமலா பால் மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது அமலாபால் இயக்குநர் விஜயை 2014-ல் திருமணம் செய்து கொண்டார் 2017-ல் விஜயை விவாகரத்து செய்தார் தமிழ், தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களில் நடித்துவருகிறார் தமிழில் தற்போது அமலாபால் நடிப்பில் கடாவர் படம் வெளியாகியது அந்த படத்தில் நடித்ததிற்காக பாராட்டுகளை பெற்றார் அமலா பாலின் இந்த பீச் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது