தமிழில் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களின் மூலம் பிரபலம் தபு!



மாச்சி படத்திற்காக தேசிய விருதைப் பெற்றார். (சிறந்த நடிகை)



மிகச் சிறந்த நடிகை. தனி ரசிகர்கள் பட்டாளமே இவருக்கு இருக்கு!



தெலுங்கு, மலையாளம், இந்தி என எல்லா மொழிகளிலும் பிரபலமானார்.



பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகை தபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் போலா.



போலா படத்தில் போலீஸ் உயரதிகாரியாக நடிக்கிறார் தபு.



நடிகை தபு மிகவும் கடினமான சண்டை காட்சிகளிலும் நடிக்கிறாராம்.



பட ஷூட்டிங்கின் போது தபுவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளது.



இந்த விபத்தில் பெரும் காயத்திலிருந்து நூலிழையில் தப்பித்துள்ளாராம்.



காயம் காரணமாக தபு ஓய்வு எடுத்து வருகிறார்.