அதிதி ஷங்கர் பிரபல இயக்குநர் எஸ்.சங்கரின் மகள்



கார்த்தியுடன் இணைந்து நடித்த ‘விருமன்’ திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகிறார்



‘விருமன்’ படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது



இந்நிலையில் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்' படத்தில் அதிதி ஷங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்



சிவகார்த்திகேயன் கடைசியாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் நடித்திருந்தார்



இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்



இப்படத்தை ‘மண்டேலா’ புகழ் மடோன் அஷ்வின் இயக்குகிறார்



யோகிபாபும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்



அதிதி ஷங்கர் வாங்கிய சம்பளம் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது



அவருக்கு 25 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது