கார்த்தி நடித்துள்ள ‘விருமன்’ படம், நாளை மறுநாள் வெளியாகிறது

இப்படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரித்துள்ளது

விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது

அதையடுத்து படக்குழுவின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது

படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது

விருமன் படத்தின் விளம்பர நிகழ்ச்சி கேரளாவிலும் நடந்தது

இதில் நடிகர் கார்த்தி ஸ்டைலிஷாக வந்து இறங்கினார்

பின்னர், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் கார்த்தி கலந்து கொண்டார்

இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விருமன் படம் குறித்து பேசினார்

இதற்கான வீடியோவை 2டி நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது