இதுவரை டி20 உலகக் கோப்பை வென்ற அணிகளின் லிஸ்ட்



2007 - இந்தியா



2009 - பாகிஸ்தான்



2010 - இங்கிலாந்து



2012 - வெஸ்ட் இண்டீஸ்



2014 - இலங்கை



2016 - வெஸ்ட் இண்டீஸ்



2021 - ஆஸ்திரேலியா



2022 க்கான டி20 உலகக் கோப்பை தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது



இந்தியா VS பாகிஸ்தானுக்கான முதல் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது