பிரதாப் 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் பிறந்தார் 1978-ல் ஆரவம் படம் மூலம் மலையாளத்தில் நடிகராக அறிமுகமானார் தெலுங்கு, மலையாளம், இந்தி மொழி படங்களிலும் தடம் பதித்துள்ளார் இயக்குநர், கதையாசிரியராகவும் திரையுலகில் சில காலம் வலம் வந்தார் அழியாத கோலங்கல் மூலம் தமிழ் மக்களின் நீங்கா மனதில் இடம் பிடித்தார் துல்கர் சல்மானுடன் இணைந்து 2014-ல் Bangalore days படத்தில் நடித்தார் சமீப காலமாக திரையுலகில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார் இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கடைசியாக இவர் நடித்த படம் 'சிபிஐ5 தி கிரைம்' இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்