கோலிவுட் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடி சூர்யா-ஜோதிகா



நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர்கள், 2006ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்



இவரகளுக்கு தியா-தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்



சூர்யாவும் ஜோதிகாவும் 7 படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்



ஜோதிக 36 வதினிலே படம் மூலம் பல நாட்கள் கழித்து கம்-பேக் கொடுத்தார்



இருவரும் சேர்ந்து 2டி தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்



பண்டிகையென்றால் கண்டிப்பாக இருவரும் போட்டோ-வீடியோ வெளியிடுவது வழக்கம்



தீபாவளியை முன்னிட்டு இருவரும் ஒன்றாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்



’அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்’ என்று கூறி இருவரும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்



இது தற்போது வைரலாகி வருகிறது