தக்காளியில் கால்சியம், பாஸ்பரஸ் ,வைட்டமின் சி,



கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு சத்துக்கள் உள்ளன.







தக்காளி, சமையலுக்கும், ரசம் வைப்பதற்கு மட்டுமே என்று சொல்லப்படுகிறது.



தக்காளியை பச்சையாக, சுத்தம் செய்து சாப்பிடுவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்



உடலில் ரத்த உற்பத்திக்கு பயன்படுகிறது..



ரத்தத்தைச் சுத்திகரிக்க உதவுகிறது



சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.



அதிக அளவு கொழுப்பு சேர்வதை தடுக்கிறது..



உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தினமும் வேக வைக்காமல் சாப்பிடலாம்.