கரும்பு சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்



கரும்பு சாறு புத்துணர்ச்சி அளிக்கும்



சிறுநீரக தொற்றுகள் நீங்கும்



தொண்டை புண் குணமாக உதவும்



மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது



இதய பாதிப்பு, மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும்



உடல் எரிச்சல் நீங்கும்



பற்கள் வலிமையாக இருக்கும்



செரிமான கோளாறுகளை போக்கும்



கரும்பு சாறில் ஐஸ் சேர்க்காமல் குடிக்கவும்