தென்னிந்திய சினிமாவின் பிரபலமான இயக்குநர் சுதா கொங்கரா



ஆந்திராவில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர்



இயக்குநர் மணிரத்னத்திடம் 7 ஆண்டுகளாக உதவி இயக்குநராக பணியாற்றியவர்



2010ம் ஆண்டு தமிழில் இவர் இயக்கிய முதல் திரைப்படம் 'துரோகி'



2013ல் இவர் இயக்கத்தில் வெளியான 'இறுதிச்சுற்று' படம் வெற்றிப்படமாக அமைந்தது



இது தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது



2020ம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான படம் 'சூரரைப் போற்று'



இப்படம் 5 தேசிய விருதுகளை குவித்தது



இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்



திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்